எஸ்எம்எஸ்(sms) மூலம் கூகிளை எப்படி தேடுவது?


நாம் கூகிள் தேடலை இணையத்தின் மூலம் தான் தேடிப் பழக்கம்,ஆனால் இப்பொழுது நீங்கள் உங்கள் கைப்பேசியின் மூலமாகவே தேடலாம்.இது குறிப்பிட்ட‌ விஷயங்களை மட்டும் தான் தேடும் உதாரணத்திற்கு cricket scores (cricket score), Indian Railways train schedules & ticket status (trains chennai to madurai, pnr 4313456892) , horoscopes (capricorn), movie showtimes (movies trichy, bheema trichy)....இதற்கு நீங்கள் செய்ய வேண்டுவன:-
1)உங்கள் கைப்பேசியை எடுக்கவும்.

2)உங்களுக்கு விருப்பமானவையை பதிவு செய்து, 9773300000 என்ற எண்ணிற்கு எஸ்எம்எஸ் அனுப்பவும்.

3)நீங்கள் அனுப்பிய உடனே கூகிளிடம் இருந்து மறுமொழி வரும்.

இதற்கான நேரடி மாதிரி மற்றும் அதன் முழு விவரத்தை தெரிந்துக்கொள்ள இங்கே சொடுக்கவும்: http://www.google.co.in/mobile/default/sms/

4 கருத்துரைகள்:

இந்த ஆணிய புடுங்க கைபேசில காசு இருக்கனுமுங்க!

தலைவா anonymous, எம்ட அறிவு கண்ன தொறந்துடீங்க! எப்பூடி சாரே!?

-‍பானாசுனா

கைப்பேசில பேலென்ஸ்(balance) கூட வெக்க மாற்றான்களே!!இவங்கள நான் என்னத்த சொல்ல!!அடக்கடவுளே!!

Thanks, tamilil eppadi type pannuvadhu endru oru katturai eluthinaal nandraga irukkum.

Post a Comment

தமிழ் எழுத

Related Posts Plugin for WordPress, Blogger...