உங்களது அனைத்து இடுகைகளையும் ஒரே பக்கத்தில் காண வைப்பது எப்படி? - ப்ளாகர்

இந்த நிரல் பலகை நீங்கள்  இதுவரை எழுதிய அனைத்து இடுகைகளையும் ஒரே பக்கத்தில் காண வைக்க உதவும்.இதோ இது போல:- http://cp-in.blogspot.com/2009/08/blog-post_25.html .இதனை செய்தவர்   அபுபர்ஹான். சரி இப்பொழுது  இதனை எப்படி உங்களது வலைப்பூவில் நிறுவுவது என்று பார்ப்போம் (இதனை நிறுவுவது மிக சுலபம் கவலைப்படாதீர்).

முதலில் BLOGGER-->NEW POST-->EDIT HTML. அங்கு சென்றவுடன் கீழே உள்ளதை சேகரித்து ஒட்டுங்கள்

<script style="text/javascript" src="http://dl.dropbox.com/u/8936154/Table%20of%20contents.js"></script>
<script src="http://Your-Blog-url/feeds/posts/default?max-results=9999&alt=json-in-script&callback=loadtoc"></script>

http://Your-Blog-url/ என்ற  இடத்தில் உங்கள் வலைப்பூவின் முகவரியை குறிப்பிடுங்கள். அதனைக் குறிப்பிட்டவுடன் PUBLISH POST என்பதை  சொடுக்கினால் போதும்!(இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கருத்துரை இடவும்)

9 கருத்துரைகள்:

உங்களது கருத்துக்கு மிக்க நன்றி ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி அவர்களே!

உபயோகமான பதிவு
நன்றி

உங்களின் கருத்துக்கு மிக்க நன்றி Sabarinathan Arthanari அவர்களே.

பல்வேறு வலைப்பதிவுகள் வைத்துள்ள எமக்கு தங்கள் இடுகை மிகவும் பயனுள்ளதாக இருந்தது, மிக்க நன்றி,
இந்த முறையை வேர்ட் பிரஸ் பதிவுகளில் எப்படி பயன்படுத்துவது என்பதையும் விளக்கினால் வேர்ட்பிரஸ் பதிவாளர்களுக்கு பயன்படும்

முயற்சி செய்து பார்க்கிறேன் நண்பரே.

பதிவில் எப் எம் ஐ செர்ப்பது யெப்படி?

இதற்கான விடையை அடுத்த பதிவில் கூறுகிறேன் பிரகாஷ் குமார் அவர்களே:)

தங்களது அனைத்து இடுகைகளையும்

கிட்டத்தட்ட படித்துப் பயன்படுத்திக்

கொண்டேன் என நினைக்கிறேன்.

ஒவ்வொன்றுமே அற்புதமானவை. பயன்

மிக்கவை. நெடுங்காலமாக எங்கெங்கோ

தேடிக் கொண்டிருந்த பல தகவல்களை

ஒரே இடத்தில் உங்களால்தான் நான் பெற

முடிந்தது.

மிக்க நன்றி.

தொடரட்டும் தங்கள் நற்பணி.

வாழ்த்துக்கள்!!!

Post a Comment

தமிழ் எழுத

Related Posts Plugin for WordPress, Blogger...